யாராவது நல்ல சொக்கா இருந்தா இந்த பாப்பாவுக்கு கொடுங்கப்பா!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: பிரபல பாப் பாடகி மைலி சைரஸ் தனது அங்கங்கள் பளிச்சென்று தெரியும் வகையில் வினோத உடையை அணிந்துள்ளார்.

பிரபல பாப் பாடகி மைலி சைரஸின் பெயரைச் சொன்னாலே பலர் முகம் சுளிக்கும் அளவுக்கு உள்ளது. காரணம் அவரது உடைகள். பொது இடங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் மிகவும் ஆபாசமாக உடை அணிந்து வருவதை வழக்கமாகவே கொண்டுள்ளார்.

Miley Cyrus flashes skin in bizarre outfit

சில சமயம் மேலாடை இல்லாமல் முன்னழகை பெயிண்ட் செய்து கொண்டு வருகிறார் இல்லை என்றால் அந்த இடத்தில் ஏதாவது ஸ்டிக்கரை ஒட்டிக் கொள்கிறார். அவருக்கும் ஆடைக்கு ஏழாம் பொருத்தமாக உள்ளது.

இந்நிலையில் தான் அவர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அவரது உடையை பார்த்த மக்கள் இந்த மைலி திருந்தவே மாட்டாரா என்று கூறும் அளவுக்கு இருந்தது.

அவர் தனது உடல் பளிச்சென்று தெரியும் வகையில் பிளாஸ்டிக் போன்ற கவுனில் முன்னழகையும் மற்றும் பிற முக்கிய இடங்களையும் மட்டும் ஜெம்ஸ் போன்ற வடிவம் கொண்டவற்றை வைத்து மறைத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+