ஸ்பெயின் ராணுவ விமானம் விபத்து... 7 பேர் கதி என்ன?
Subscribe to Oneindia Tamil
ஸ்பெயின்: ஸ்பெயின் நாட்டு ராணுவத்திற்குச் சொந்தமான சரக்கு விமானம் ஒன்று கோகோ கோலா நிறுவன தொழிற்சாலை மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 7 பேரின் கதி என்னவானது என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஏ400 எம் என்ற அந்த கார்கோ விமானம் செவில்லி நகரத்திற்கு அருகே பறந்து கொண்டிருந்த போது இந்த விபத்து நேரிட்டதாக தெரிகிறது. கோகோ கோலா தொழிற்சாலை மீது சடாரென்று மோதி கீழே விழுந்த விமானம் தீ பற்றி எரிந்தது. விழுந்த வேகத்தில் தீ ஜூவலையும் கரும்புகையும் கிளம்பியதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விமானத்தில் ஏழு பேர் பயணித்துள்ளனர். அவர்கள் அனைவரின் கதி என்னவானது என்பது தெரியவில்லை. ஏழுபேரும் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. செவில்லி விமான நிலையத்திற்கு அருகிலேயே இந்த விபத்து நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications