சிங்கள பிக்குகள் கட்சியை விமர்சித்த இலங்கை அமைச்சர் விமல் மீது இத்தாலியில் தாக்குதல்!
Subscribe to Oneindia Tamil

இத்தாலி வாழ் சிங்கள மக்கள் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இலங்கை அமைச்சரான விமல் வீரவன்ச இத்தாலி சென்றுள்ளார்.
அதன்படி, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீரவன்ச அங்கு நிகழ்த்திய உரையில் புத்த துறவிகளின் அமைப்பான பொது பலசேனாவைப் பற்றி மிகக் கடுமையாக விமர்ச்சித்து பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அக்கட்சியினர், விமலின் பேச்சை எதிர்க்கும் வகையில் அவரது சட்டையை பிடித்து இழுத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இத்தகவலை உறுதி செய்த பொது பலசேனாவின் தேசிய அமைப்பாளரான வித்திர தெனிய நந்த தேரோ, தாக்குதல் நடத்தியவர்கள் பொதுபல சேனாவைப் பற்றி இங்கு பேசக் கூடாது என அமைச்சரிடம் தெரிவித்தாகவும், அப்போது, அமைச்சரின் பாதுகாவலர்கள் விமல் வீரவன்சவை பாதுகாத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications