பிரபஞ்ச அழகி ஆனார் மிஸ் பிரான்ஸ்: இந்திய அழகி... ப்ளீஸ் கேட்காதீங்க
மணிலா: பிரான்ஸை சேர்ந்த ஐரிஸ் மிட்டிநேர் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அழகி ரோஷ்மிதா முதல் 10 நபர்களில் கூட தேர்வாகவில்லை.
65வது பிரபஞ்ச அழகிப் போட்டி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் பெங்களூரை சேர்ந்த ரோஷ்மிதா ஹரிமூர்த்தி கலந்து கொண்டார்.

இந்த போட்டியில் பிரான்ஸை சேர்ந்த பல் மருத்துவ மாணவி ஐரிஸ் மிட்டிநேர்(24) பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பற்கள் மற்றும் வாயை பாதுகாப்பது குறித்து உலகம் முழுவதும் பேசப் போவதாக ஐரிஸ் தெரிவித்துள்ளார்.
ரோஷ்மிதா இறுதி 10 பேரில் கூட தேர்வாகவில்லை. இரண்டாவது இடத்தை ஹைதி அழகி ராக்கேல் பெலிசியரும், மூன்றாவது இடத்தை கொலம்பியா அழகி ஆன்டிரா டோவரும் பிடித்துள்ளனர்.
2000ம் ஆண்டு லாரா தத்தா பிரபஞ்ச அழகிப் பட்டம் வென்றார். அதன் பிறகு ஒரு இந்திய அழகி கூட பிரபஞ்ச அழகிப் பட்டம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications