மாயமான விமானம் இந்தோனேசியா விண்வெளியை வேண்டும் என்றே தவிர்த்து சென்றதா?
பெர்த்: இந்திய பெருங்கடலில் விழுந்ததாக கூறப்படும் விமானம் மலேசியாவில் இருந்து கிளம்பிய பிறகு இந்தோனேசியா பக்கம் பறந்து செல்வதை தவிர்த்துள்ளது தெரிய வந்துள்ளது.
மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 கடந்த 8ம் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து கிளம்பி சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்றது. ஆனால் விமானம் சீனா செல்லும் வழியில் மாயமானது. இதையடுத்து விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்ததாக அறிவிக்கப்பட்டது. விமானத்தை தேடும் பணியில் கப்பல்கள் மற்றும் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் விமானம் குறித்த புதிய தகவல் கிடைத்துள்ளது.

இந்தோனேசியா
விமானம் மலேசியாவில் இருந்து கிளம்பி இந்தோனேசியா பக்கம் செல்லாமல் சுற்றி சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.

ரேடார்
மலேசிய விமானம் தங்கள் நாட்டு ராணுவ ரேடாரில் வரவே இல்லை என்று இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானம்
விமானம் ஒன்று வேண்டும் என்றே ஒன்று இந்தோனேசியாவை தவிர்த்து பறந்திருக்கலாம் அல்லது எதேச்சையாக இந்தோனேசியாவின் ரேடார் பக்கம் வராமல் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சிக்னல்கள்
விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள சீன கப்பல் மற்றும் ஆஸ்திரேலிய கப்பல் இரண்டு இடங்களில் கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலியை கண்டறிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications