காதலி 'கேப்டன்' நாதிராவை மணக்க திட்டமிட்ட மாயமான விமானத்தின் பைலட்

மாயமான மலேசிய விமானத்தின் இணை விமானி ஃபரிக் அப்துல் ஹமீது(27). அவர் மலேசிய ஏர்லைன்ஸின் மூத்த விமானி ஒருவரின் மகளான கேப்டன் நாதிரா ரம்லியை(26) காதலித்து வருகிறார். நாதிரா ஏர்ஏசியா ஏர்லைன்ஸில் விமானியாக உள்ளார்.
மலேசியா ஏர்லைன்ஸில் கடந்த 2007ம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் ஹமீது கடந்த 9 ஆண்டுகளாக நாதிராவை காதலித்து வருகிறார். இந்நிலையில் அவர் நாதிராவை திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஹமீது சென்ற விமானம் மாயமானதை அடுத்து அவரது தாய்க்கு ஆதரவாக இருக்க ஏர் ஏசியா நாதிராவுக்கு ஒரு மாதம் விடுப்பு அளித்துள்ளது.
நாதிரா தற்போது ஹமீதின் தாயாருடன் கோலாலம்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கி உள்ளார். ஹமீதும், நாதிராவும் லாங்கவி விமான பயிற்சி பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள்.
விமானம் மாயமானதற்கு விமானி அல்லது விமானிகள் தான் காரணம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications