நேபாளம் போன பிரதமருக்கு சாதாரண வெஜிட்டேரியன் சாப்பாடுதானாம்..!
காத்மாண்ட்: நேபாளத்திற்குப் போன பிரதமர் நரேந்திர மோடி அங்கு எளிமையான சைவ உணவே சாப்பிடுகிறாராம். அதுவும் கூட இந்தியாவிலிருந்து போன சமையல்காரர் செய்து கொடுத்த சாப்பாடுதான்.
காத்மாண்டுக்கு 2 நாள் பயணமாக நேற்று போய்ச் சேர்ந்தார் மோடி. அவருடன் இந்திய சமையல்காரர் ஒருவரும் உடன் வந்துள்ளார். அவர்தான் மோடிக்கான சாப்பாட்டைக் கவனித்துக் கொள்கிறார். நேற்று மோடி சாதாரணமான சைவச் சாப்பாட்டையே சாப்பிட்டாராம்.

சைவப் பிரியர்...
இதுகுறித்து அந்த சமையல் கலைஞர் கூறுகையில், ‘மோடிக்கு சாதாரணமான சைவச் சாப்பாடுதான் அதிகம் பிடிக்கும. குறிப்பாக நான் ரொட்டி, பருப்பு கடைசல், காய்கறிகள்தான் அவருக்குப் பிடிக்கும்' எனத் தெரிவித்துள்ளார்.
சமையல் குழு...
தலைம சமையல் கலைஞர் நந்தகுமார் கோபி தலைமையிலான குழுதான் மோடியின் சமையலைக் கவனிக்கிறதாம்.
மசாலா டீ....
காலையில் மோடிக்கு மசாலா டீ சாப்பிடப் பிடிக்கும். அதேபோல எலுமிச்சம் ஜூஸும் பிடிக்கும்.
பிடித்த உணவு...
காய்கறிகள் தான் அவருக்கு ரொம்பப் பிடித்தமானவை என்றும் அந்த சமையல் கலைஞர் தெரிவித்துள்ளார்.
-
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications