“மோடி”யின் தீவு விற்பனைக்கு.. விலை சகாயம்தான், ஜஸ்ட் 8 கோடி ரூபாய்!
Subscribe to Oneindia Tamil
கிரீஸ்: மோடி பற்றி உங்களுக்கு தெரியுமா என்று கேட்டால் அடிக்க வருவீர்கள். அந்த அளவிற்கு இந்தியப் பிரதமரான நரேந்திர மோடியின் பெயரானது உலக அளவில் பரவி பிரபலமாகியுள்ளது.
ஆனால், நான் இங்கே சொல்வது நம் பிரதமர் மோடியைப் பற்றி இல்லை. கிரீஸ்க்கு அருகில் உள்ள தீவு ஒன்றின் பெயர்தான் மோடி. இந்த தீவுதான் தற்போது 1.5 மில்லியன் விலைக்கு விற்பனைக்கு உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 8.42 கோடி ஆகும்.

ஒரு வெளிநாட்டு தீவிற்கு இந்தியப் பெயர் எப்படி அமைந்தது என்பது தெரியவில்லை. ஆனால், இந்த தீவானது லோனியன் கடல் பகுதியில் ஏதென்ஸின் தலைநகரான கீரிஸ்க்கு பக்கத்தில் அமைந்துள்ளது.
இந்த மோடித்தீவானது 51 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. உங்ககிட்ட அவ்ளோ பணம் இருந்த உடனடியா "மோடி" தீவு உங்களுக்குதான் சொந்தம்!
More From
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications