அவிங்க பேடு பாய்ஸ், குடிப்பாங்கே.. சேராத... அம்மா அட்வைஸைக் கேட்டு சமத்தாக நடந்த மாடல்!
லாஸ் ஏஞ்சலெஸ்: ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் பிராட்லி கூப்பருடன் டேட்டிங்கில் மும்முரமாக இருக்கும் மாடல் அழகி இரினா ஷயாக், தனது அம்மாவின் அட்வைஸ்படி நடப்பவராம். அம்மா சொன்னால் கேட்டுக்குவாராம். காதலரைத் தேர்வு செய்வதிலும் கூட அம்மாவின் அட்வைஸை மனதில் வைத்துக் கொண்டுதான் நடந்து கொள்கிறாராம்.
குடிகாரன், புகை பிடிப்பவனுடன் சங்காத்தமே வைத்துக் கொள்ளாதே என்பது இரினாவின் அம்மா கொடுத்த அட்வைஸ்களில் ஒன்றாம். அதை தவறாமல் பின்பற்றுகிறாராம் இரினா.
இப்போது அவர் காதலித்து வரும் கூப்பர் கூட புகை + குடிப்பழக்கம் இல்லாதாவராம். அதைத் தெரிந்து உறுதி செய்த பின்னர்தான் "லவ்யூ டூ செல்லம்" என்று கூப்பரிடம் சொன்னாராம் இரினா.

2004ல் குட்பை சொன்ன கூப்பர்
பிராட்லி கூப்பர் முன்பு குடியும், புகையுமாகதான் இருந்தாராம். ஆனால் 2004ல் அந்தப் பழக்கத்தைக் கைவிட்டார். காரணம், இவை இரண்டும் தனது கனவுகளை நிறைவேற்ற தடையாக இருப்பதால் அவர் இரண்டையும் ஒதுக்க விட்டாராம்.

கூப்பரிடம் மயங்கிய இரினா
இப்படி புகையும், குடியும் இல்லாத சுத்தமாக மனிதராக கூப்பர் திகழ்வதை உறுதி செய்த பின்னரே இரினாவும் அவரைக் காதலிக்க ஆரம்பித்தாராம். தனது தாய் சொன்ன அறிவுரையை மீறாமல் காதலிப்பது அவருக்கு பெரும் நிம்மதியாக உள்ளதாம்.

அப்பா மீது அம்மாவுக்கு காதல்
இரினா தனது தாயார் குறித்து மேலும் கூறுகையில், எனது தந்தையிடம் எந்தப் பழக்கமும் கிடையாது. ஆரோக்கியமாக இருப்பார். பாக்ஸிங் செய்வார். ஹாக்கி ஆடுவார். அவரை எனது தாயார் அதிகம் நேசித்தார்.

உடல் ஆரோக்கியம் முக்கியமாச்சேடா
என்னிடம் எப்போதுமே உடல் ஆரோக்கியம் குறித்துத்தான் அதிகம் பேசுவார் எனது அம்மா. எதையும் விட உடல் ஆரோக்கியம் முக்கியம் என்பார். குடிகாரான், புகை பிடிப்பவனை காதலிக்காதே என்பார். எனது அப்பா அப்படி சுத்தமாக இருந்ததால்தான் அவரை அதிகம் நேசிக்கிறாராம் எனது தாயார்.

இவருக்கு 29 .. அவருக்கு 40
இரினாவுக்கு 29 வயதாகிறது. அவர் காதலித்து வரும் கூப்பருக்கு 40 வயதாகிறது. நான்கு முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் கூப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications