யு.எஸ்.: குழந்தையை காரில் வைத்து பூட்டிவிட்டு நைட் கிளப்பில் ஆட்டம் போட சென்ற பெண் கைது
ஹூஸ்டன்: அமெரிக்காவில் 3 வயது மகனை காரில் தனியாக விட்டுவிட்டு நைட் கிளப்பில் ஆட்டம் போடச் சென்ற தெற்காசியாவைச் சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹாரிஸ் கவுன்ட்டியைச் சேர்ந்தவர் அஸ்மா ஷேக்(24). அவர் அப்பகுதியில் உள்ள நைட் கிளப்புக்கு தனது 3 வயது மகனுடன் காரில் சென்றார். காரில் இருந்து இறங்கிய அஸ்மா மகனுடன் கிளப்புக்குள் நுழைய முயன்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த போலீஸ்காரர் குழந்தையுடன் கிளப்புக்குள் செல்லக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அங்கிருந்து சென்ற அஸ்மா சிறிது நேரத்தில் தனியாக வந்தார். குழந்தையை தனது தோழியிடம் விட்டுவிட்டு வந்ததாக போலீஸ்காரரிடம் தெரிவித்துள்ளார். அவர் பேச்சை நம்பாத போலீஸ்காரர் அஸ்மாவின் காருக்கு சென்று பார்த்தால் அதற்குள் குழந்தை தனியாக இருந்தது. இதையடுத்து குழந்தையை தனியாக விட்டுவிட்டு வந்த அஸ்மாவை அவர் கைது செய்தார்.
பின்னர் அஸ்மா ஜாமீனில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து.. திடீர் பரபரப்பு! -
Greenland: கிரீன்லாந்தை பாதுகாக்க நாங்க தயார்.. டிரம்ப் விலைக்கு கேட்டு வந்த நிலையில் ஈரான் அதிரடி! -
கச்சா எண்ணெய் யுத்தம்.. கத்தாரும் சவுதியும் காலி? குட்டி ஆப்ரிக்க நாட்டிற்கு அடித்த மெகா ஜாக்பாட்! -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
அமெரிக்காவை அதிரவைக்கும் 'மர்ம ஹம்' சத்தம்.. வானில் தோன்றிய பச்சை நிற ஒளி! என்னங்க நடக்குது? -
இருளில் மூழ்கும் நாடுகள்.. அதிர்ச்சி கொடுக்கும் 'எரிசக்தி அவசரநிலை'.. Energy Emergency என்றால் என்ன? -
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு











Click it and Unblock the Notifications