Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

10 வயசுலேயே பலான படம்.. போன் ஹிஸ்டரியைப் பார்த்து அதிர்ந்த தாய்.. பதறி கதறிய சிறுவன்!

செல்போனில் ஆபாச படம் பார்த்து தன் தாயிடம் மாட்டிக் கொண்ட தம்பி பதறியதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிய குறும்புகார அக்காள்.

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: செல்போனில் ஆபாச படம் பார்த்து தாயிடம் மாட்டி கொண்ட தம்பி பதறும் காட்சிகளை வீடியோவாக எடுத்த அவரது அக்காள் அதை சமூக வலைதளங்களில் பரப்பினார்.

சிறுவர்கள் ஆபாச படங்களை பார்த்து சீரழிவதைத் தடுக்கும் வகையில் அவர்களிடம் செல்போன், லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட சாதனங்களை தனியாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என்று மருத்துவர்கள், உளவியல் நிபுணர்கள் என கூறி கொண்டுதான் உள்ளனர்.

Mom checks young boy's phone history

ஆனால் பெற்றோரோ பிள்ளைகளை வெளியே அனுப்ப பயந்து கொண்டு வீட்டுக்குள்ளேயே செல்போனில் கேம்ஸ் விளையாடட்டும் என்று நினைத்து அவர்களிடம் செல்போனை கொடுக்கின்றனர்.

ஆனால் அவர்களோ இதை சாதகமாக எடுத்துக் கொண்டு ஆபாச படங்களை சிறுவர்கள் பார்த்து வருகின்றனர். இதுபோல் ஒரு பொடியன் எந்நேரமும் செல்போனும் கையுமாக இருப்பதையும் அவரது நடவடிக்கையும் மாறுவதை அவரது தாய் கண்காணித்தார்.

இதையடுத்து ஒரு நாள் திடீரென அந்த பொடியனிடம் இருந்து செல்போனை பறித்தார். அப்போது அந்த செல்போனில் ப்ரௌஸிங் ஹிஸ்டரியை ஆராய்ந்ததில் சிறுவன் பார்வையிட்டது முழுவதும் ஆபாசமான படங்களின் இணையதளங்கள் என்று தெரியவந்தது.

இதனிடையே செல்போனை தாய் பறித்த போது அந்த பொடியனின் ரியாக்ஷனை அவனது அக்காள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார். சுமார் 17 வினாடிகள் உள்ள அந்த வீடியோவை 92,000 பேர் ரீடுவீட் செய்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+