கிழக்கு உக்ரைனில் ராணுவம் தாக்குதல்- 50க்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் பலி!
டோனட்ஸ்க்: உக்ரைன் அதிபராக பெட்ரோ போரோஷென்கோ பொறுப்பேற்றதும் கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார். உக்ரைன் ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் டோனட்ஸ்க் நகரில் கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த விமான நிலையத்தைக் கைப்பற்றும் பணியில் ராணுவத்தினர் இறங்கினர். இரு தரப்பிற்கும் இடையே பல மணி நேரம் நீடித்த சண்டையில் 50க்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாகவும், விமான நிலையம் ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டில் வந்திருப்பதாகவும் உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டோனட்ஸ்க்கில் பொதுவாக்கெடுப்பு நடத்தி சுதந்திரத்தை அறிவித்த ரஷ்யாஆதரவாளர்கள், தங்களுக்கு உதவுமாறு ரஷ்யா அரசை கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் தங்களை பாதுகாக்க ரஷ்யா அதிபர் புதின் மற்றும் ரஷ்ய மக்கள் உதவிட வேண்டும் என கிளர்ச்சியாளர்களின் தலைவர் டெனிஸ் கோரிக்கை விடுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications