ஒரு நிமிடத்தில் 20 ஆடைகள் மாற்றி மலேசியப் பெண் கின்னஸ் சாதனை - வீடியோ
ஒரே நிமிடத்தில் 20 ஆடைகளை மாற்றி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார் மலேசிய பெண்.
Subscribe to Oneindia Tamil
கோலாலம்பூர்: ஒரே நிமிடத்தில் 20 ஆடைகளை மாற்றி மலேசிய பெண் ஒருவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
மின் செக் லூ என்ற மலேசிய பெண் கடந்த செப்டம்பர் மாதம் ஒரு நிமிடத்தில் 16 உடைகளை பார்வையாளர்கள் முன்னிலையில் மாற்றி கின்னஸ் சாதனை படைத்தார். இந்த சாதனையை சில்வியா லிம் என்ற மற்றொரு மலேசிய பெண் 1 நிமிடத்தில் 18 ஆடைகளை மாற்றிய மின்னின் சாதனையை முறியடித்தார்.

விடா முயற்சியுடன் மீண்டும் சாதனை நிகழ்த்த எண்ணிய மின் தற்போது 1 நிமிடத்தில் 20 ஆடைகளை மாற்றி புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் மின்னின் பெயர் மீண்டும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
மின் செக் லூ நிகழ்த்திய இந்த சாதனையை கின்னஸ் புத்தகம் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையம் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications