தீ விபத்து: 4வது மாடியில் இருந்து 3 குழந்தைகளை கீழே வீசிய தாய்- வீடியோ இதோ
சியோல்: தென் கொரியாவில் உள்ள 4 அடுக்குமாடி குடுயிருப்பில் தீப்பிடித்தவுடன் தாய் ஒருவர் தனது 3 குழந்தைகளை மாடியில் இருந்து கீழே வீசிவிட்டு தானும் குதித்துள்ளார்.
தென் கொரியாவில் உள்ள பியோங்டேக் நகரில் இருக்கும் 4 அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் 4வது மாடியில் 30 வயது பெண் மற்றும் அவரது 3 குழந்தைகள் சிக்கிக் கொண்டனர்.
உள்ளூர் மக்கள் சேர்ந்து போர்வையை பிடித்துக் கொண்டு குழந்தைகளை ஒவ்வொன்றாக கீழே வீசுமாறு கூறினர். முதலில் பயந்த அந்த தாய் வேறு வழியில்லாமல் தனது குழந்தைகளை மாடியில் இருந்து கீழே வீசினார்.
மக்கள் குழந்தைகளை பத்திரமாக பிடித்துவிட்டனர். அதன் பிறகு அந்த பெண்ணும் மாடியில் இருந்து குதித்தார். அவரை மக்கள் போர்வையில் பிடித்து காப்பாற்றினர். இதனால் அந்த பெண்ணும், குழந்தைகளும் காயம் இன்றி தப்பித்தனர்.
இந்த சம்பவத்தை பில் பிராஸ்ட் என்னும் என்ஜினியர் வீடியோ எடுத்து அதை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications