கேர்ள்பிரண்டின் 3 வயது குழந்தையை அடித்துக் கொன்ற வாலிபர்!
பிலடெல்பியா, அமெரிக்கா: பிலடெல்பியாவில் 3 வயது குழந்தையை தாய் மற்றும் தாயின் காதலரும் சேர்ந்து கொடூரமாக துன்புறுத்தி கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிலடெல்பியாவில் வசித்து வரும் சிலியன் டேயிட் எனும் பெண் அவரின் காதலர் காரி லீ என்பவருடன் சேர்ந்து அவரது இளைய மகன் ஸ்காட் மேக்மில்லனை கொடூரமாக துன்புறுத்தி கொலை செய்துள்ளார்.
ஸ்காட் மேக்மில்லனின் மூத்த அண்ணனையும் அவர்கள் அடித்து கொடுமைப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டபோது, 3 வயது சிறுவனை தலைகீழாக தொங்கவிட்டு ஃப்ரையிங் பேனால் அடித்தது தெரியவந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து தெரிவித்த வழக்கறிஞர் டாம் ஹோகன், "இது அந்த குழந்தைக்கு நேர்ந்த கொடுமை. குற்றம் சாட்டப்பட்ட சிறுவனின் தாய் மற்றும் அவரது காதலன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் யாராவது வாதாடுகிறார்களா என்பது குறித்து தெரியவில்லை" என தெரிவித்துள்ளார்.
-
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications