அசிங்கம்.. ஆனால் உண்மை: மகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவை சேர்ந்த கிம் வெஸ்ட் என்ற 51 வயது பெண், 32 வருடங்களுக்கு முன்னர் தனக்கு பிறந்த பென் போர்ட் என்ற மகனை சிறுவயதிலேயே வேறு ஒருவருக்கு தத்து கொடுத்துள்ளார்.
தற்போது விக்டோரியா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு பென் போர்ட் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், இரண்டு வருடங்களுக்கு முன்னர் கிம் தனது மகனை யார் என்றே தெரியாமல் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்துள்ளார்.
Here's tomorrow's front page... pic.twitter.com/WGg5bgKHT8
— the New Day (@thenewdayuk) April 7, 2016
அப்போது, ஏனோ ஒரு ஒரு இனம்புரியாத ஈர்ப்பு பென் போர்ட் மீது வந்துள்ளது. இதே ஈர்ப்பு, பென்னுக்கும் வந்துள்ளது. இது இயல்பான, தாய் பாசம் என்று அறியாத இருவரும், காதல் என தவறாக புரிந்து கொண்டு பழக ஆரம்பித்தனர். இருவரும் உடலாலும் நெருங்கியுள்ளனர்.
பழகிய பிறகுதான் பென் போர்ட், கிம்மின் தத்து கொடுக்கப்பட்ட மகன் என்பது தெரியவந்துள்ளது. இருந்தாலும், காதலை மறக்க முடியாத இருவரும், திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். பென் போர்ட் தனது மனைவி விக்டோரியாவை விவாகரத்து செய்துள்ளார்.
இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு குழந்தைபெற்றுக்கொள்ளவும் தயாராக உள்ளனர். இதுகுறித்து கிம் அளித்துள்ள பேட்டியில், இந்த விஷயத்தை கேள்விப்படும் அனைவரும் இதனை, அருவருப்பாக பார்ப்பார்கள். ஆனால் இது தகாத உறவு கணக்கில் வராது. யாரென்றே தெரியாமல்தான் காதலித்தோம். உடலுறவு கொண்டோம். காதலிலும், காமத்திலும் முழு திருப்தி கிடைத்தது. இப்போது திருமணம் செய்ய போகிறோம் என்றார்.
மரபணு சார்ந்த இனக்கவர்ச்சி இது என்றும் கிம் கூறியுள்ளார். ஒருவர் மீது கொண்டிருக்கும் அன்பை உங்களுக்குள் நீங்கள் கட்டுப்படுத்திக்கொண்டால், வாழ்க்கை முழுவதும் அந்த விஷயத்திற்காக நீங்கள் போராடிக்கொண்டிருக்க வேண்டும். வாழ்க்கையில் கிடைக்கும் இதுபோன்ற ஒருவித வாய்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும், எனவே பென்னை பிரிந்து ஒருபோதும் செல்லமாட்டேன் என்றும் கூறியுள்ளார் கிம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications