திரைப்படமாகிறது அமெரிக்க அதிபர் ஒபாமா, மிஷல் காதல்: ஜூலையில் படப்பிடிப்பு
Subscribe to Oneindia Tamil

அமெரிக்க அதிபர் ஒபாமா, மிஷலை 3 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவர்களின் காதல் கதை சவுத்சைட் வித் யூ என்ற பெயரில் படமாக உள்ளது.
ரிச்சர்ட் தன்னே இயக்கும் இந்த படத்தை டிரேசி பிங் மற்றும் ஸ்டெபனீ அலெய்ன் ஆகியோர் தயாரிக்கிறார்கள். படத்தில் மிஷலாக கெட் ஆன் அப் நடிகை டிகா சம்ப்டர் நடிக்கிறார். ஒபாமாவாக நடிக்க வைக்க ஆளை தேடி வருகிறார்கள்.
ஒபாமா 1989ம் ஆண்டு மிஷலை தன்னோடு சிகாகோ ஆர்ட் இன்ஸ்டிடியூட்டுக்கு வருமாறு அழைக்க அவரும் அவரின் அழைப்பை ஏற்றுக் கொண்டார். ஒபாமா, மிஷலின் இந்த முதல் டேட்டிங் சம்பவத்தை மையமாக வைத்து படத்தை எடுக்கிறார்கள்.
படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் சிகாகோவில் துவங்குகிறது. 3 ஆண்டுகள் காதலித்த ஒபாமாவும், மிஷலும் 1992ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications