துபாய் முத்தமிழ்ச் சங்க விழாவில் பங்கேற்ற எம்.பி. ஜின்னா
துபாய்: துபாய் முத்தமிழ்ச் சங்க விழாவில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் திரு. ஜின்னா அவர்கள் கலந்து கொண்டார்.
துபாய் முத்தமிழ்ச் சங்க விழா கடந்த 9ம் தேதி மாலை 6 மணிக்கு அல்காஃபி அரங்கில் நடைபெற்றது. செல்வி ஷப்னம் இறைவணக்கப் பாடலுடன் விழா துவங்கியது. தொடர்ந்து முத்தமிழ்ச் சங்க தலைவர் திரு. மோகன் தலைமை தாங்க, செயலாளர் திரு. ஷா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, தொழில் அதிபர் திரு வரதராஜ் திரு.ஜின்னா அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தினார். அதை தொடர்ந்து சட்டக்கதிர் ஆசிரியர் திரு. வி.ஆர். எஸ். சம்பத் அவர்களுக்கு டாக்டர். ராஜன் பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தினார். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் திரு. புருஷோத்தமன் அவர்களுக்கு திரு.சிகாமணி பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தினார்.
திரு.ஜின்னா அவர்கள் பேசுகையில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு மிகவும் கௌரவமாக கருதுவதாக மிக்க மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மற்றும் இவ்விழாவில் திரு.கணேஷ், திரு ஷமீம், திரு ஷாபி, திரு அஜய், திரு ஷாபிக், திருமதி.பாரதி, திருமதி.ஷா, திருமதி. நூர்ஜஹான், திருமதி, ஷர்மிளா, திருமதி. ரூபி, திருமதி. ஷல்மா மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இறுதியாக சங்க பொருளாளர் திரு. அனிஸ் அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு விழா இனிதே நிறைவு பெற்றது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications