'மிஸ்டர் அக்லி' போட்டி: வந்தார், ஓட்டைப் பல்லை காண்பித்து சிரித்தார், வென்றார்
ஹராரே: ஜிம்பாப்வேயில் நடந்த மிஸ்டர் அகோரம் போட்டியில் தனது கோரப்பற்களை காண்பித்து சிரித்து பயமுறுத்திய மைசன் செரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
உலக அழகி, பிரபஞ்ச அழகி, குண்டு அழகி, ஆணழகன் என்று பல போட்டிகளை பார்த்திருப்பீர்கள். ஜிம்பாப்வேயில் ஆண்டுதோறும் மிஸ்டர் அக்லி(அகோரம்) என்ற பெயரில் நடக்கும் போட்டியை பார்த்துள்ளீர்களா?
அந்த போட்டியில் பார்க்க அழகில்லாமல் பயங்கரமாக இருக்கும் ஆண்கள் கலந்து கொள்கிறார்கள். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான போட்டியில் பலர் கலந்து கொண்டு ஆடிப்பாடி தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.
அதில் மைசன் செரே என்பவர் தனது ஓட்டைப்பல்லை காட்டி சிரித்தார். அவ்வளவு தான் அவர் தான் மிஸ்டர் அகோரம் என்று பட்டம் சூட்டிவிட்டனர். அவருக்கு பரிசாக ரூ.33 ஆயிரம் அளிக்கப்பட்டது.
செரே டிவியில் நடித்து சம்பாதிக்கப் போவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் செரே சிரித்தால் மட்டுமே பயங்கரமாக இருப்பதால் அவருக்கு மிஸ்டர் அகோரம் பட்டம் அளித்தது சரியில்லை என போட்டியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications