ஜிம்பாப்வே அதிபர் முகாபே ராஜினாமா- 37 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்தது!
ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே தமது பதவியை இன்று ராஜினாமா செய்து இருக்கிறார்
ஜிம்பாப்வே: ஜிம்பாப்வேவில் 37 ஆண்டுகாலம் ஆட்சியில் இருக்கும் அதிபர் ராபர்ட் முகாபே தமது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
1980 வருடம் இருந்து ஜிம்பாப்வேவில் ராபர்ட் முகாபேஆட்சிதான் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஒருவாரத்திற்கு முன் அந்த நாட்டின் ராணுவம் திடீர் என்று நாடாஅளுமன்றத்திற்குள் சென்ற்று அதிபர் ராபர்ட் முகாபேவைஇ கைது செய்தது.

இந்த ராணுவ புரட்சி வெடிப்பதற்கு முக்கிய காரணம் அதிபரின் மனைவிதான் என்று கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன் அந்த நாட்டின் துணை அதிபர் 'எமர்சன் மனன்காக்வா' அதிரடியாக கட்சியைவிட்டு நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ராபர்ட் முகாபே மனைவி கிரேஸ் துணை அதிபராக நியமிக்கப்பட இருந்தார். இதையடுத்தே ராணுவம் கோபம் அடைந்து அதிபர் மாளிகைக்குள் நுழைந்தது.
முகாபேவின் ஆட்சியை வெறுத்த மக்கள் ராணுவத்தின் ஆட்சியை விரும்ப தொடங்கி உள்ளனர். அதிபர் ஆட்சியில் அளிக்கப்படாத பல சுதந்திரங்கள் ராணுவ ஆட்சியில் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ராணுவம் வந்த ஒரே வாரத்தில் அங்கு பொருளாதாரம் சீராகி இருக்கிறது. மக்களுக்கு எதிரான சட்டங்கள் பல ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன.
இந்த நிலையில் நேற்று டிவியில் தோன்றி தன்னுடைய பதவி விலகல் குறித்து முகாபே அறிவிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் நான்தான் ஆட்சி செய்வேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது அதிபர் முகாபே தனது ராஜினாமா கடிதத்தை வெளியிட்டு உள்ளார். இதையடுத்து அங்கு அதிகாரப்பூர்வமாக ராணுவ ஆட்சி தொடங்கி உள்ளது. மேலும் அமைச்சரவையும் கலைக்கப்பட்டு இருக்கிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications