மகனையும், பின்னர் மகளையும் திருமணம் செய்து கொண்ட அமெரிக்க தாய் கைது!
வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மகனையும், சமீபத்தில் மகளையும் திருமணம் செய்து கொண்ட தாயைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் ஒலகோமா மாநிலத்தை சேர்ந்தவர் பாட்ரிகா ஸ்பேன் (43). இவர் கடந்த மார்ச் மாதம் தனது மகளை மிஸ்டி ஸ்பேன் (25) என்பவரை சட்டரீதியாக திருமணம் செய்து கொண்டார். மனித சேவை துறையினர் வீடுகளில் நடத்திய குழந்தைகள் நல விசாரணையின் போது, இது வெளிச்சத்திற்கு வந்தது.

அதனைத் தொடர்ந்து முறைகேடாகத் திருமணம் செய்து கொண்டதாக பாட்ரிகாவையும், மிஸ்டியையும் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பாட்ரிகா கடந்த 2008ம் ஆண்டு தனது மகனையும் சட்டரீதியாக திருமணம் செய்து கொண்டவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஏன் இவ்வாறு தன் மகன் மற்றும் மகளை பாட்ரிகா திருமணம் செய்து கொண்டார் என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை.
ஆனால், தனது மகளின் பிறப்புச் சான்றிதழில் தனது பெயர் இல்லாததால் இந்தத் திருமணம் மூலம் தான் சட்டத்தை மீறவில்லை என வாதாடி வருகிறார் பாட்ரிகா.
தற்போது, இந்த வினோத வழக்கு விசாரணை அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications