9 வகை மருத்துவ பிரச்சனையால் முஷாரப் அவதி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் 9 வகையான மருத்துவ பிரச்சனைகளால் அவதிப்படுவதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த 2ம் தேதி வழக்கு ஒன்றில் ஆஜராக நீதிமன்றத்திற்கு சென்ற வழியில் முஷாரப்புக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் முஷாரப்பின் உடல் நலம் குறித்த அறிக்கை சிறப்பு நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. அதில் முஷாரப் இதய பிரச்சனை, மன அழுத்தம், தோள் பிரச்சனை, ரத்தத்தில் அதிக கொழுப்பு, புரோஸ்டேட் வீக்கம், முதுகுத் தண்டு மற்றும் எலும்பு வலியால் அவதிப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து முஷாரப் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து இரண்டு நாட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications