அமெரிக்காவில் புர்கா அணிந்ததால் இஸ்லாமிய பெண் பணிநீக்கம்
நியூயார்க்: அமெரிக்காவில் புர்கா அணிந்து வேலைக்கு வந்ததால் இஸ்லாமிய பெண் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியா மாநிலத்தில் இருக்கும் பேர்பேக்ஸ் கவுன்ட்டியில் பேர் ஓக்ஸ் டென்டல் கேர் மருத்துவமனையில் உதவியாளராக இருந்தவர் நஜாப் கான். இஸ்லாமியரான அவர் புர்கா அணிந்து வேலைக்கு வந்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து நஜாப் கூறுகையில்,
புர்கா அணிந்ததால் என்னை பணிநீக்கம் செய்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். நான் இன்டர்வியூவுக்கு வந்தபோதும், வேலைக்கு சேர்ந்த முதல் இரண்டு நாட்களும் புர்கா அணியவில்லை. அதன் பிறகு அணியத் துவங்கினேன்.
இதை பார்த்த டாக்டர் சக் ஜூ புர்காவை கழற்றுமாறு கூறினார். நான் கேட்கவில்லை. என் மருத்துவமனையில் மதத்தால் பாகுபாடு இருக்கக் கூடாது என்று கூறி டாக்டர் என்னை பணிநீக்கம் செய்துவிட்டார் என்றார்.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications