ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய, வெளிநாடு தூதரகங்களுக்கு மர்ம பார்சலால் பரபரப்பு
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய, வெளிநாடு தூதரகங்களுக்கு வந்த மர்ம பார்சலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெர்மனி, இத்தாலி, இந்தியா, ஜப்பான், கிரீஸ், எகிப்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, பிரிட்டன், சியாசிஸ்ல், சுவிட்சர்லாந்து, ஸ்பெயின் மற்றும் கொரியா ஆகிய நாடுகளின் தூதரக அலுவலகங்கள் மெல்போர்னில் உள்ளன. ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய துணை தூதரகத்துக்கு மர்ம பார்சல் வந்தது. இதையடுத்து போலீஸாருக்கு தூதரக அதிகாரிகள் தகவல் கொடுத்தனர்.

இதுபோல் மற்ற தூதரகங்களுக்கும் இன்று காலை மர்ம பார்சல்கள் வந்தன. பின்னர் அலுவலகத்தை விட்டு அதிகாரிகள் சிதறி ஓடினர். இதையடுத்து தீயணைப்பு துறையினர், அவசர சேவை பிரிவினர் தயாராக இருந்தனர்.
HAZMAT crews have left building. Staff have been allowed back inside the Indian consulate @AAPNewswire pic.twitter.com/2IHf0YPO6f
— Kaitlyn Offer (@KaitlynOffer) January 9, 2019
சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் விசாரணை நடத்தினர். எனினும் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. ஆஸ்திரேலியாவின் தலைநகர் கான்பெராவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு எந்த வித பார்சலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications