பப்ளிக் பார்க்கில் பப்பி ஷேம்.. முக்கல், முனகலோடு களியாட்டம் நடத்திய காதல் ஜோடி!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: பொதுமக்கள் குழந்தைகளோடு வந்து செல்லும் பூங்காவில் இளம் ஜோடி நிர்வாணமாக பாலியல் உறவு வைத்துக் கொண்ட சம்பவம் லண்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஜோடி எழுப்பிய சத்தம் ரொம்ப தூரத்துக்கு கேட்டதாக பூங்காவுக்கு வந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

லண்டனின், வான்ஸ்டட் பகுதியிலுள்ளது ஜார்ஜ் கிரீன் பூங்கா. இங்கு பொதுமக்கள் பலரும் குழந்தைகளோடும், செல்ல பிராணிகளோடும் வாக்கிங் வருவது வழக்கம்.

Naked couple caught having sex in East London park

அதேபோலத்தான், மாலையில் வாக்கிங் சென்ற மக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்குள்ள பெஞ்ச் ஒன்றில், 20 வயது மதிக்கத்தக்க ஒரு ஜோடி அருவெறுக்கும் காரியத்தில் ஈடுபட்டிருந்தது. பொது இடம் என்றும் பாராமல், அந்த பெண் கீழ் ஆடை அணியாமல் நிர்வாணமாக படுத்திருக்க, அதே வயது மதிக்கத்தக்க ஆண், அந்த பெண் மீது படுத்து உறவில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

10 வயது மகனை அழைத்துச் சென்ற ஜோ ப்ரூக்ஸ் என்ற பெண்மணியும் இந்த காட்சியை காண நேர்ந்தது. நிறுத்துங்கள்.. நிறுத்துங்கள் என்று அந்த பெண்மணி சத்தம் போட்டும் இதை அந்த ஜோடி கவனிப்பதாக தெரியவில்லை.

ஏரியா கவுன்சிலர் கோலின் க்ரோனினும் இந்த கண்றாவி காட்சியை பார்த்து அதிச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். அதற்குள், இந்த ஜோடி, பொஷிசனை மாற்றி மீண்டும் தங்கள் ஆபாசத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்தது.

இதனிடையே, இரு போலீஸ் கான்ஸ்டபிள்கள் அங்கு வந்து ஜோடியை எச்சரித்து விரட்டிவிட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்கு எதுவும் போடவில்லை என்பதால், ஜோடியின் பெயர் விவரம் வெளியே தெரியவில்லை.

இதுகுறித்து ஜோ ப்ரூக்ஸ் கூறுகையில், இந்த சம்பவம் கேட்பதற்கு காமெடியாக இருக்கலாம். ஆனால், இதை பார்த்துவிட்டு 10 வயது மகன் கேட்கும் கேள்விக்கு ஒரு தாயால் என்னால் எப்படி பதில் சொல்ல முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், உணர்ச்சிமிகுதியால், அந்த ஜோடி எழுப்பிக் கொண்டிருந்த முக்கல், முனகல் சத்தம் பல அடி தூரத்தில் செல்வோரையும் திரும்பி பார்க்க செய்வதாக இருந்தது. போதையில் அவர்கள் இருந்திருக்கலாம் என்றும் ஜோ ப்ரூக்ஸ் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+