மொட்டை மாடியில் ஆட்டம்.. மேலேயிருந்து தூக்கி வீசப்பட்ட ஆபாசப் பட நடிகை.. கால் காலி!
ஹாலிவுட்: உயரமான கட்டடத்தின் மேல் ஆபாசப் பட நடிகைகளுடன் ஒரு ஆபாசப் பட நடிகர் ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது நிர்வாண கோலத்தில் இருந்த ஒரு நடிகையைத் தூக்கி கீழே இருந்த நீச்சல் குளத்தில் வீசினார். அப்போது நீச்சல் குளத்தின் மேடையில் கால் பட்டு அடிபட்டு கால் எலும்பு முறிந்து போனது அந்த நடிகைக்கு.
இன்ஸ்டாகிராமின் பிளேபாய் என்ற பெயரைப் பெற்றவர் டேன் பில்ஸெரியன். காரணம் இவர் அழகிகளுடன் கொட்டம் அடிக்கும் படங்களை அடிக்கடி இன்ஸ்டாகிராமில் போட்டுச் சூட்டைக் கிளப்புவார்.
இவர்தான் தற்போது ஜெனிஸ் கிரிப்பித் என்ற ஆபாசப் பட நடிகையை மாடியிலிருந்து கீழே தூக்கிப் போட்டு கால் உடையக் காரணமாக அமைந்துள்ளார்.

ஹாலிவுட்டில்
ஹாலிவுட்டில் உள்ள ஒரு ஹோட்டலின் மொட்டை மாடியில சில நிர்வாண அழகிகளுடன் ஜாலியாக பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தார் டேன்.

ஜெனிஸுடன் விளையாட்டு
அழகிகளில் ஒருவர்தான் 19 வயதான ஜெனிஸ் கிரிப்பித். இவர் நி்ர்வாண கோலத்தில் இருந்தார். அவரும், டேனும் சீண்டியபடி விளையாடிக் கொண்டிருந்தனர்.

தூக்கிப் பிடித்து கீழே போட்டார்
ஒரு கட்டத்தில் விளையாட்டு உச்சத்தை எட்டியது. ஜெனிஸை அப்படியே தூக்கி தட்டாமலை சுற்றிய டேன், அவரை கீழே உள்ள நீச்சல் குளத்தை நோக்கி கீழே வீசினார்.

போச்சா... கால் எலும்பு போச்சா...
கீழே வேகமாக வந்த ஜெனிஸ், நீச்சல் குளத்தில் விழுவதற்குப் பதில் அதன் சுவர் பகுதியில் மோதி அதன் பிறகு தண்ணீரில் விழுந்தார். இதில் அவரது கால் எலும்பு முறிந்து போனது.

அதையும் டிவிட்டில் போடுறாங்கப்பா...
இதுகுறித்த விவரத்தை அந்த நடிகை டிவிட் செய்துள்ளார். அதில் எனது காலை இன்று உடைத்துக் கொண்டேன் என்று பெருமை பொங்க போட்டுள்ளார் ஜெனிஸ்.
கருமம்டா சாமீ....












Click it and Unblock the Notifications