ஈபிள் டவர் முன் ‘பப்பி சேம்’ செல்பி... மாடல் அழகி கைது!
பாரீஸ்: ஈபிள் கோபுரம் முன்பு நிர்வாணமாக செல்பி எடுத்துக் கொண்ட சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மாடல் அழகியை போலீசார் கைது செய்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தை சேர்ந்த மாடல் அழகி மிலோ மொய்ரி (31). இவர் சுவிட்சர்லாந்து மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் உள்ள புகழ்பெற்ற இடங்களுக்குச் சென்று நிர்வாண செல்பி எடுத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று, பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு சென்ற மிலோ, ஈபிள் கோபுரம் முன்பு நிர்வாண செல்பி எடுத்தார். பின்னர், ஈபிள் கோபுரத்துக்கு கீழேயுள்ள டிரோகடோரா பகுதிக்கு சென்ற மிலோ, அங்கு வரும் சுற்றுலா பயணிகளுடன் சேர்ந்து நிர்வாணமாக செல்பி எடுத்துக் கொண்டார்.

பிரான்ஸ் நாட்டில் ஆண்களும், பெண்களும் தங்களது அந்தரங்க உடல் உறுப்புகள் தெரியும் வகையில் பொது இடங்களில் உலா வருவது குற்றமாகும். அவ்வாறு உலா வருபவர்களுக்கு ஒரு வருட சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப் படுகிறது.
இந்த சூழ்நிலையில், மிலோவின் இந்த நடவடிக்கையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அவரைக் கைது செய்தனர்.
பின்னர், மிலோ சுவிட்சர்லாந்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரிடம் அபராதம் எதுவும் வசூலிக்காமல் ஒரு இரவு மட்டும் காவலில் வைத்து விட்டு பின்னர் விடுதலைச் செய்து விட்டனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications