நோபல் பரிசு பெற்ற 'மலேரியா'வுக்கு வாழ்த்துக்கள்: பிரபல மாடல் நவோமி சொதப்பல்
லண்டன்: பிரபல மாடல் அழகி நவோமி காம்பெல் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வாகியுள்ள பாகிஸ்தானி சிறுமி மலாலாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது வாழ்த்து செய்தியில் அவர் மலாலாவின் பெயரை மலேரியா என்று எழுதியுள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் பிரபல மாடலான நவோமி காம்பெல்(44). அவர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வாகியுள்ள பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசப்சாய்க்கு இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது வாழ்த்துச் செய்தியில் நோபல் என்ற வார்த்தையை தவறாக எழுதியதோடு, மலாலா என்பதற்கு மலேரியா என்றும் எழுதியுள்ளார்.
இதை பார்த்த மக்கள் நவோமி காம்பெலை கிண்டலடிக்க ஆரம்பித்தனர். அதன் பிறகு அவர் ட்விட்டரில் தனது தவறுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, நானும், எனது ஐபோனும் சரியில்லை. நான் ஒன்று டைப் செய்தால் அது ஒன்று வருகிறது. மன்னித்து விடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications