For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடிக்காக காரோட்டியாக மாறிய மெக்சிகோ அதிபர்!

Google Oneindia Tamil News

மெக்சிகோ: ஐந்து நாடுகள் சுற்றுப் பயணத்தின் இறுதியாக பிரதமர் மோடி, மெக்சிகோ நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மோடியை விருந்திற்கு அழைத்துச் சென்ற அந்நாட்டு அதிபர், தானே காரை ஓட்டிச் சென்று ஆச்சர்யப் படுத்தியுள்ளார்.

பிரதமர் மோடி ஆப்கானிஸ்தான், கத்தார், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, மெக்சிகோ என ஐந்து நாடுகள் அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி, அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு புறப்பட்ட மோடி, தனது ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தின் இறுதியாக மெக்சிகோ நாட்டிற்கு சென்றுள்ளார்.

Narendra Modi, Mexican President dine together

அங்கு அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்நாட்டு அதிபர் என்ரிக் பினா நீட்டோ, மோடிக்கு இரவு விருந்தளித்தார். இதற்காக நீட்டோவே தனது காரில் மோடியை உணவகத்திற்கு அழைத்துச் சென்றார். அந்தக் காரை அதிபர் என்ரிக்கே ஓட்டிச் சென்றுள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் பிரதமர் அலுவலக டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

English summary
Mexico President Enrique Peña Nieto drives PM Narendra Modi to dinner at a restaurant.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X