துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றும் மோடி
அபுதாபி: அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி துபாயில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இந்தியர்கள் மத்தியில் இன்று உரையாற்ற உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். அபுதாபியை அடைந்த மோடிக்கு விமான நிலையத்தில் அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜயீத் அல் நஹ்யான் வரவேற்பு அளித்தார்.

அவர் அமீரக அரசு அதிகாரிகளை சந்தித்து பேசினார். அதன் பிறகு அபுதாபியில் வசிக்கும் இந்திய தொழிலாளர்களை சந்தித்து பேசினார். மாலை வேளையில் அபுதாபியில் உள்ள ஷேக் ஜயீத் மசூதிக்கு சென்றார். இதையடுத்து இளவரசர் ஹமீத் பின் ஜயீத் அல் நஹ்யான் மோடிக்கு இரவு விருந்து அளித்தார்.
இன்று துபாய் செல்லும் மோடி அங்கு பிரதமர் மற்றும் துபாயின் மன்னருமான முகமது பின் ராஷித் அல் மக்தூமை சந்தித்து பேசுகிறார். துபாயில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இந்தியர்கள் மத்தியில் அவர் இன்று மாலை உரையாற்றுகிறார்.
மோடியின் சுற்றுப்பயணத்தால் இரு நாட்டு உறவு மேம்படும் என்று அமீரகத்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் ஜயீத் அல் நஹ்யான் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
துபாயின் 29வது மாடியில் நம்ம லால் ஏட்டன்.. மனைவிக்காக வாங்கிய மிரட்டலான கிப்ட்.. விலை இத்தனை கோடியா? -
"மோடியை மிரட்டுவது ஆபத்து.." புதின் சொன்ன வார்த்தை.. அப்படியே டிரம்ப் மீதும் பாய்ச்சல் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications