நல்லா பாரு, நல்லா பாரு, உண்மையிலேயே இந்தியா ஒளிருது பாரு.... நாசா எடுத்த வீடியோவில்!!
வாஷிங்டன் : வானில் இருந்து பார்க்கையில் இந்தியாவும் அதன் நகரங்களும் ஒளியால் எப்படி மிளிர்கிறது என்பதை நாசா விண்வெளி வீரர் டெர்ரி விரைட்ஸ் வீடியோ மற்றும் புகைப்படங்களாக எடுத்துள்ளார்.
நாசா விண்வெளி வீரரான டெர்ரி விரைட்ஸ் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்தபடி ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். இவர், ‘மூன்லிட் கிளவுட்ஸ்' என்ற தலைப்பில் தென்கிழக்கு கடற்கரையை அழகழகாக வானில் இருந்தபடி புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்துள்ளார். இதில், இந்திய நகரங்கள் சிலவும் பதிவாகியுள்ளன.
இந்த அரிய புகைப்படங்களைத் தனது டுவிட்டர் பக்கத்தில் டெர்ரி பதிவேற்றம் செய்துள்ளார்.

விளக்குகளால் ஒளிர்கிறது...
இதில், இந்திய நகரங்களான சென்னை, அகமதாபாத், பெங்களூரு போன்றவை இரவு நேரத்தில் எவ்வாறு விளக்குகளால் ஒளிர்கின்றன என அழகாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
|
பயங்கர மின்னல்...
மேலும் ஒரு பயங்கர மின்னலையும் கூட அவர் படமாக்கியுள்ளார். கங்கை ஆறு சுருங்கிச் செல்லும் இடத்தையும் கூட அவர் அழகாக படம் பிடித்துள்ளார்.
|
மேலே வானம்... கீழே பூமி
மேலும், வானில் இருந்தபடியே சூரிய உதயத்தையும் புகைப்படமாக எடுத்துள்ள டெர்ரி, கூடவே தனது ‘அன்னையர் தின' வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
|
வைரல்...
இரவு நேரங்கள் தவிர பகலிலும் சில புகைப்படங்களை அவர் எடுத்துள்ளார். விரைட்ஸ் வெளியிட்டுள்ள இந்தப் படங்கள் தற்போது வைரல் ஆகியுள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications