முதன்முறையாக... நிலாவின் ‘முதுகை’ படமெடுத்தது நாசா!
வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, முதன்முறையாக சந்திரனின் மறுபுறத்தைப் படமெடுத்துள்ளது.
சூரியக் குடும்பத்திலுள்ள பெரிய துணைக்கோள் சந்திரன். புவியின் ஈர்ப்பைக் காட்டிலும் சந்திரனின் ஈர்ப்பு ஆறுமடங்கு குறைவு. அதனால் தான், அதிலுள்ள பொருள்களின் விடுபடு வேகமும் குறைவு.
அதேபோல், நிலவின் பரப்பு வெப்பநிலை அதிகம் என்பதால், அங்குள்ள மூலக்கூறுகள் விடுபட்டுச் சென்று விடும். எனவே தான் சந்திரனில் காற்று இல்லை.

சந்திரனின் மறுபக்கம்...
பூமியை நோக்கி எப்போதும் தனது ஒரே முகத்தையே சந்திரன் காட்டி வருகிறது. எனவே, சந்திரனின் மறுபக்கம் குறித்த மர்மம் தொடர்ந்து நீடித்து வந்தது.

எரிமலை சமநிலங்கள்...
சந்திரனில் நமக்கு தெரியும் வெளிச்சமான பகுதியில் உயர்நிலங்களுக்கும், விண்கல் வீழ் பள்ளங்களுக்கும் இடையே பல எரிமலைசார் சமநிலங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

நிலவின் இருண்ட மறுபக்கம்...
இந்நிலையில், அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா, ‘நிலவின் இருண்ட மறுபக்கம்' குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. லூனார் ரெகனசன்ஸ் ஆர்பிட்டர் தகவலின் படி, நாசாவின் அறிவியல் காட்சிப்படுத்தல் ஸ்டூடியோ இதை தயாரித்து உள்ளது.

நூற்றுக்கணக்கான படங்கள்...
இந்த ஆர்பிட்டர், 2009 முதல் நிலவை படமெடுத்து வருகிறது. நூற்றுக்கணக்கான டெராபைட் படங்களை கோர்த்து, நாசா இந்த வீடியோவை உருவாக்கி உள்ளது.

மரியா...
இந்த வீடியோவில், பூமியில் மறைக்கப்பட்ட நிலாவின் மறுபக்கத்தில் மிகப்பெரிய குழிகளை காட்டுகிறது. அவை மரியா என்று அழைக்கப்படும் கரும் புள்ளிகளாகும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications