விண்வெளியில் 16 முறை 2015ம் ஆண்டை 'சந்தித்த' நாசா விஞ்ஞானிகள்!
வாஷிங்டன்: பூமியில் உள்ள நாம் 2015 புத்தாண்டை ஒருமுறை கொண்டாடியுள்ளோம். ஆனால் விண்வெளி ஆய்வில் ஈடுபட்டுள்ள நாசா விஞ்ஞானிகளோ நேற்று 16 முறை புத்தாண்டை கொண்டாடியுள்ளனர்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவின் சார்பில் விண்ணில்சுற்றி வரும் சர்வதேச விண்வெளி ஸ்டேஷனில் பணியாற்றும் ஆறு விஞ்ஞானிகள் நம்மைப்போல புத்தாண்டை வரவேற்க முடியாமல் போயிருக்கலாம். ஆனால் அவர்களை போல உலகில் வேறு யாராலும் புத்தாண்டை வரவேற்றிருக்க முடியாது என்பதே உண்மை.

இந்த ஆய்வு நிலையம் மணிக்கு 28 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை சுற்றி வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே உலகின் பல மூலைகளிலும் புத்தாண்டு பிறந்தபோது விண்வெளி நிலையம் அப்பகுதிகளில் சுற்றியபடி இருந்துள்ளது. எனவே ஒவ்வொரு முறையும் இந்த விஞ்ஞானிகளுக்கு அது புது விடியலாக இருந்தது.
இவ்வாறு ஜனவரி 1ம்தேதி, 12 மணிக்கு பிறகு 16 முறை விடியலை சந்தித்துள்ளது இந்த குழு. இக்குழுவிலுள்ள விஞ்ஞானி பார்ரி வில்மோர் மற்றும் டெர்ரி விர்ட்ஸ் இருவருமே பூமியிலுள்ள மனிதர்களுக்கு தங்கலது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications