ரெக்கை கட்டி பறக்குது பார் நரேந்திர மோடி சைக்கிள்!
பிரதமர் மோடி நெதர்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அந்நாட்டு பிரதமர் மார்க் ரூட், மோடிக்கு சைக்கிள் ஒன்றை பரிசாக அளித்தார்.
ஆம்ஸ்டர்டாம்: பிரதமர் மோடி நெதர்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அந்நாட்டு பிரதமர் மார்க் ரூட், மோடிக்கு சைக்கிள் பரிசளித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா, போர்ச்சுகல் மற்றும் நெதர்லாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மோடியும் டிரம்பும் முதல் முறையாக சந்தித்துக்கொண்டனர். அதனால் இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக கருதப்பட்டது.
Thank you @MinPres @markrutte for the bicycle. pic.twitter.com/tTVPfGNC9k
— Narendra Modi (@narendramodi) June 28, 2017
அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நெதர்லாந்துக்கு சென்றார் மோடி. அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. நெதர்லாந்து நாட்டில் சைக்கிளில் ஊரைச் சுற்றிப் பார்ப்பது ஒரு பொழுதுபோக்கு அம்சம் கொண்ட பண்பாட்டு நிகழ்வாகவே கருதப்படுகிறது.
அந்தவகையில் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட், பிரதமர் மோடிக்கு சைக்கிள் ஒன்றை பரிசாக அளித்தார். அந்த சைக்கிளை மிகுந்த உற்சாகத்துடனும் சந்தோஷத்துடனும் மோடி பெற்றுக்கொண்டார். நெதர்லாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையே கடந்த 70 ஆண்டுகளாக நல்லுறவு உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications