தென் ஆப்பிரிக்கா செஞ்ச பெரிய தப்பு இதாங்க.. உலகக்கோப்பை கிரிக்கெட் குறித்து நெட்டிசன்ஸ் ரகளை!
சவுதாம்ப்டன்: முதல் லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை இந்திய பவுலர்கள் தெறிவிக்கட்டுள்ளனர். இதனை நெட்டிசன்கள் மகிழ்ச்சியாக கமென்ட் அடித்து வருகின்றனர். அதே நேரத்தில் தென் ஆப்பிரிக்க வீரர்களின் ஆட்டத்தையும் விளாசி வருகின்றனர்.
உலக்கோப்பை கிரிட்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி இன்று தனது முதல் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது.
இந்திய பவுலர்கள் தங்களின் அபார பந்து வீச்சால் தென் ஆப்பிரிக்க அணியை ஓடவிட்டனர். இதனை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துக்களை தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
|
பச்சை கலர் ட்ரெஸ்
தென் ஆப்பிரிக்கா செஞ்ச பெரிய தப்பு இதாங்க.. இந்தியாக்கு எதிர பச்சை கலர் ட்ரெஸ் போட்டுட்டாங்க..
|
இந்தியாவுக்கு கிடைத்த இலங்கை
தென் ஆப்பிரிக்கா இந்தியாவுக்கு கிடைத்த புதிய இலங்கை
|
ரோகித் சர்மா நடனம்
உலகக்கோப்பை தொடரிலிருந்து தென்ஆப்பிரிக்கா இப்படிதான் வெளியே செல்லும்
|
கியாரே செட்டிங்கா?
கியாரே செட்டிங்கா? பும்ராவையும் சாஹலையும் பார்த்து மற்ற பவுலர்கள் இப்படிதான் கேட்பார்களாம்
|
முட்டாள்தனமான பேட்டிங்
பெளுக்வோயா முற்றிலும் மோசமான பேட்டிங்.. நிச்சயமற்ற, முட்டாள்தனமான, முதிர்ச்சியில்லாத ஒரு ஆட்டம்.
|
இதான் பெரிய பலவீனம்
தென் ஆப்பிரிக்காவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அவரசம் காட்டியுள்ளனர். தென் ஆப்பிரிக்காவின் பெரிய பலவீனம் இதுதான். அவர்களின் வீழ்ச்சியை நிரூபிக்கிறது.
|
எப்பவுமே சந்தோஷம்தான்
தோனியோட ஸ்டம்பிங்ஸ் பார்க்கறது எப்போவுமே சந்தோஷம்தான்..
|
30 ஓவரா மாத்திடலாம்
இந்த 50 ஓவர் கிரிக்கெட் போட்டி போரடீக்கிது 30 ஓவரா மாத்திடலாம்
|
டிவிய பின்னாடி வச்சு..
சும்மாவே வேலை செய்ய மாட்டேன் இதுல எனக்கு பின்னாடியே டிவிய வச்சு லைவ் கிரிக்கெட் வேற போடுறானுங்க
மகிழ்ச்சி
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications