பிறந்த சில நிமிடங்களில் நடக்கத் துடிக்கும் பச்சிளம் குழந்தை!
பிரேசிலில் பிறந்த சில நிமிடங்களிலேயே பச்சிளம் குழந்தை நடக்க முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
ரியோ டிஜெனிரோ: பிரேசிலில் பிறந்த சில நிமிடங்களிலேயே பச்சிளம் குழந்தை நடக்க முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை ஷேர் செய்த சில மணிநேரங்களிளேயே அதனை 50 மில்லியனுக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்து வருகின்றனர்.
பேஸ்புக் பக்கத்தில் பிரேசில் நாட்டில் ஒரு வீடியோ பதிவிடப்பட்டது. அதில் பச்சிளம் குழந்தை ஒன்று செவிலியரின் கையை பிடித்துக்கொண்டு நடக்கும் அதிசய காட்சிகள் ஒளிபரப்பாகிறது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. பிரேசிலில் உள்ள மருத்துவமனை ஒன்றில் எடுக்கப்பட்ட இந்த காட்சிகள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக ஒரு குழந்தை பிறந்து 10 மாதங்களுக்குப் பிறகு தான் கையை பிடித்துக்கொண்டு நடக்க முயற்சிக்கும். ஆனால் இந்தக் குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே நடக்கத் தொடங்கிவிட்டது.
நர்ஸ் ஒருவர் தன்னுடைய கைகளில் குழந்தையை தாங்கி பிடிக்க, தன்னுடைய பிஞ்சு கால்களால் அக்குழந்தை தத்தி தத்தி நடக்க பழகும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது. அதனை பார்ப்பவர்கள் அடுத்த உசைன் போல்ட் ரெடி என கமென்ட் தெரிவித்து வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications