என்ன கொண்டு வரும் 2016? - புத்தாண்டுக்காக காத்திருக்கும் கூகுளின் 5 பறவைகளும், நாமும்!
வாஷிங்டன்: 2015.. எல்லா வருடங்கள் போன்று இந்த வருடமும் கடந்து போக இருக்கின்றது. இனி வாழ்கையில் இந்த வருடம் திரும்பப் போவதில்லை.
அதே நேரத்தில் பிறக்க இருக்கும் புத்தம் புதிய புத்தாண்டான 2016ஆம் ஆண்டினை வரவேற்கும் வகையில் அழகான டூடுலை வடிவமைத்து வெளியிட்டுள்ளது கூகுள்.

கூகுள் தனது டூடுல் சேவை மூலமாக உலகின் தலை சிறந்த மனிதர்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை வித்தியாசமான படங்களின் மூலமாக ஆண்டு முழுவதும் கொண்டாடி வருகிறது.
பல வண்ணப் பறவைகள்
அந்த வகையில், இந்த ஆண்டின் கடைசி தினமான இன்று, கிளையில் உள்ள பல வண்ணப்பறவைகள் புத்தாண்டுக்காக காத்திருப்பது போல் அனிமேஷன் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
குட்டி தொப்பியும், 5 பறவைகளும்
ஒரு பெரிய நீலப் பறவை, ஒரு குட்டி நீலப் பறவை, இரண்டு சிவப்பு பறவை, ஒரு மஞ்சள் பறவை என்று 5 பறவைகள் தலையில் குட்டி தொப்பியுடன் வரிசையாக அமர்ந்துள்ளன.
எப்போதான் வெடிக்கும்?
இதில் 2016 என்ற எண் பொறிக்கப்பட்டுள்ள முட்டைக்கு அருகே உள்ள பறவை தன் கையில் உள்ள கடிகாரத்தை அடிக்கடி எடுத்துப் பார்த்து எப்போது புத்தாண்டு வரும் என்று காத்திருக்கிறது.
சீக்கிரம் சீக்கிரம் ப்ளீஸ்
வெடிக்கக் காத்திருக்கும் 2016 என்ற அந்த முட்டை இன்று இரவு சரியாக புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் குட்டிப் பறவையை வெளியில் பறக்க விடும். அது மட்டும்மல்ல "இந்த 2016 என்ன கொண்டு வரும் என தெரிந்து கொள்ள நாளை வரை காத்திருங்கள்" என கூகுள் தெரிவித்துள்ளது. இதோ நம்முடைய வாழ்க்கையிலும் மீண்டும் வரும் இந்தப் புத்தாண்டு ஒரு புதிய வசந்தத்தை கொண்டுவர வாழ்த்துக்கள்!
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications