இந்த வருஷ தீபாவளிக்கு பள்ளிகளுக்கு லீவு.. மகிழ்ச்சியில் நியூஜெர்ஸி இந்தியர்கள்!
நியூஜெர்ஸி: அமெரிக்காவில் வசிக்கும் இந்திய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நியூஜெர்ஸி மாநிலத்தில் உள்ள ஒரு சிறு கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு தீபாவளி அன்று விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நியூஜெர்ஸியின் கிலன் ராக் கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் இந்திய-அமெரிக்க பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் தீபாவளி தினத்தன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென்று கடந்த வருடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த கல்வி மாவட்டத்தில் உள்ள 6 அரசு பள்ளிகளில் 2300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வரும் நிலையில் வளர்ந்து வரும் இந்திய சமூகத்தின் தேவைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் வரும் நவம்பர் 11ஆம் தேதியன்று (தீபாவளி திருநாள்) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று மாவட்ட கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
கல்வித்துறையின் இந்த அறிவிப்பு மாவட்டத்தில் உள்ள இந்தியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications