கொலம்பியாவில் புத்தாண்டு அன்று வன்முறை வெடித்து 24 பேர் பலி: ஆயுதங்கள் பறிமுதல்
பொகோட்டா: தென்னமெரிக்க நாடான கொலம்பியாவில் புத்தாண்டு அன்று நடந்த வன்முறை சம்பவங்களில் 24 பேர் பலியானார்கள்.
தென்னமெரிக்க நாடான கொலம்பியாவில் புத்தாண்டு அன்று பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவங்களில் 24 பேர் பலியாகியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து போலீஸ் கமாண்டர் ரொடால்போ பாலோமினோ கூறுகையில்,
2014ம் ஆண்டு நடந்த புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது நடந்த வன்முறை சம்பவங்களில் 36 பேர் பலியாகினர். இந்நிலையில் இந்த ஆண்டு 24 பேர் பலியாகியுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பலி எண்ணிக்கை 33 சதவீதம் குறைந்துள்ளது.
புதன்கிழமை இரவு அன்று மட்டும் 113 துப்பாக்கிகள், 2 ஆயிரத்து 56 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வழக்கத்தை விட இம்முறை அதிக அளவில் துப்பாக்கிகளும், கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார்.
புத்தாண்டையொட்டி புதன்கிழமை நள்ளிரவில் கொலம்பியாவில் 70 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications