ரொம்ப டென்ஷனா.. ஓரமா போய் "இன்பமாக" இருந்து விட்டு வர பூத்.. ஷாக் கொடுத்த "டாய்" கம்பெனி!
நியூயார்க்: வேலை நேரத்தின்போது தொழிலாளர்களுக்கு ஏற்படும் டென்ஷன், விரக்தி போன்றவற்றிலிருந்து அவர்கள் விடுபடுவதற்கு, சாலையோரமாக பூத் வைத்து அதில் போய் சுய இன்பம் அனுபவிக்கலாம் என்று வெளியான தகவலால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அது ஒரு செக்ஸ் பொம்மை நிறுவனத்தின் விளம்பர உத்தி என்று தெரிய வந்து கலகலப்பு ஏற்பட்டது.
பணி நேரத்தின்போது ஏற்படும் பதட்டம், கோபம், விரக்தி, அலுப்பு போன்றவற்றால் தத்தளிக்கும் நபர்கள் இங்கு போய் சுய இன்பம் அனுபவித்துக் கொள்ளலாம் என்று அதில் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.
உள்ளே போய்ப் பார்த்தபோதுதான் அது செக்ஸ் பொம்மை நிறுவனமான ஹாட் ஆக்டோபஸ் என்ற நிறுவனத்தின் விளம்பர உத்தி என்று தெரிய வந்தது.

தெருவோரத்தில்
நியூயார்க் நகர தெருவோரத்தில் கய்பி என்ற பெயரில் இந்த பூத்துகள் அமைக்கப்பட்டிருந்தன. பார்க்க போன் பூத் போலவே இருக்கும். இதில் சேர், லேப்டாப், ஒரு திரைச்சீலை ஆகியவை இடம் பெற்றிருந்தது.

சுள்ளுன்னு போய்ட்டு ஜில்லுன்னு வாங்க
சுய இன்பம் அனுபவிக்க விரும்புவோர் அதற்கான இடத்தைத் தேடி அலைவதிலிருந்து இது விமோச்சனம் அளிக்கும். உள்ளே போய்ட்டு ஜில்லுன்னு வாங்க என்று வேறு கூறியிருந்தனர்.

வேலையில் கஷ்டம் தவிர்க்க முடியாதது
இந்த பூத்துகளை நிறுவியவரான ஆடம் லூயிஸ் கூறுகையில், நிச்சயம் வேலை என்பது கஷ்டமானதுதான். 9 மணிக்குப் போய் 5 மணி வரை வேலை பார்ப்பது என்பது பதட்டமான செயல்தான்.

உடலும், மனமும்
உடலும் மனமும் நிச்சயம் சோர்ந்து போகும். அப்படிப்பட்டவர்களுக்கு இத்தகைய பூத்துகள் நிச்சயம் ரிலாக்சேஷனாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

தவறில்லை
சுய இன்பம் தவறானது என்று யாரும் கூற மாட்டார்கள். அது பதட்டத்தைக் குறைத்து நம்மை அமைதிப்படுத்தவே உதவும். அதற்குத்தான் இந்த பூத்துகள் உதவுகின்றன.

ஃப்ரீதான்
இந்த பூத்துகளைப் பயன்படுத்த கட்டணம் எதுவும் கிடையாது. முற்றிலும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளாம். நியூயார்க் நகர ஆண்களுக்கு இது உபயோமாக இருக்கும் என்றும் கூறியிருந்தார் அவர்.
எல்லாமே டூப்பு பாஸ்
இந்த பூத்தைப் பார்த்து பலரும் ஆச்சரியத்துடன் உள்ளே எட்டிப் பார்த்தபோதுதான் மேட்டரே தெரிய வந்தது. அதாவது கய்பி நிறுவனம் செக்ஸ் பொம்மை தயாரிக்கும் நிறுவனமாகும். தனது படைப்புகளுக்கான விளம்பரமாக இந்த பூத்தை அது வைத்திருந்தது.

பழைய டெலிபோன் பூத்து
பழைய டெலிபோன் பூத்துகளைத்தான் இப்படிப் பெயர் மாற்றி வைத்து கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது அந்த ஹாட் ஆக்டோபஸ் நிறுவனம். நியூயார்க்கில் பொது இடத்தில் சுய இன்பம் அனுபவிப்பது சட்டப்படி குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
நல்லா கிளப்புறீங்கய்யா பீதியை!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications