போலீஸ்காரர் என தெரியாமல் ஓரல் செக்ஸ் செய்யப்போன பெண் அதிரடி கைது
நியூயார்க்: போலீசார் என்று தெரியாமல் போதை மருந்து விற்பனை செய்ததுடன், ஓரல் செக்ஸ் செய்துவிடவா என்று கேட்ட பெண்ணை போலீசார், கையும் களவுமாக, வளைத்து பிடித்து கைது செய்தனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் போதை மருந்து விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க போலீசார் மாறுவேடத்தில் சுற்றிவருகின்றனர். சம்பவத்தன்று, டைம்ஸ் சதுக்கம் பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க டெஸ்டினி ரோமெரோ என்ற போதை மருந்து விற்பனை செய்யும் பெண்ணிடம், கஸ்டமர் போல நடித்து போலீசார் சிலர் போதை மருந்து கேட்டுள்ளனர்.

இதை நம்பிய அப்பெண்ணும் போதை மருந்து சப்ளை செய்ய சம்மதித்து, அவர்கள் கொடுத்த ஹோட்டல் முகவரியை வாங்கிக்கொண்டு சென்றார்.
நள்ளிரவு நேரத்தில் போலீசார் கொடுத்த ஹோட்டல் முகவரிக்கு சென்ற அப்பெண், 200 டாலருக்கு கோகைன் என்ற போதை மருந்தை விற்பனை செய்தார். அத்தோடுவிடாமல், மேலும் 200 டாலர் கொடுத்தால் ஓரல் செக்ஸ் செய்துவிடவும் தயார் என்று அப்பெண் கூறியுள்ளார்.
உடனடியாக அப்பெண்ணை போலீசார் கையும், களவுமாக கைது செய்தனர். இதை எதிர்பாராத அப்பெண் திருதிருவென விழித்தார். கொஞ்சம் மெதுவாகத்தான் தான், போலீசாரிடம் சிக்கியுள்ளது தெரியவந்தது. அப்பெண்முக்கு எதிராக போதை மருந்து விற்பனை, விபச்சாரம் செய்தல் போன்ற குற்றங்களின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications