இந்த பெண் போன்று உங்களால் கால் மேல் கால் போட்டு உட்கார முடியுமா?
நியூயார்க்: அமெரிக்காவில் பெண் ஒருவர் ரயிலில் வித்தியாசமாக கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தபோது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த பெண் ஒருவர் ரயிலில் செல்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்துள்ளார். ஏம்ப்பா, ஒரு பெண் கால் மேல் கால் போட்டது ஒரு செய்தியா என்று நினைக்க வேண்டாம்.
அந்த பெண் வித்தியாசமாக கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார். அதை ஒருவர் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தீயாக பரவியுள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்த பல பெண்கள் தாங்களும் அதே போன்று அமர முயற்சி செய்து அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
வித்தியாசமாக அமர்ந்த அந்த புகைப்படத்தை இதுவரை 8 லட்சம் பேர் பார்த்துள்ளனர். என்ன நீங்களும் அப்படி கால் மேல் கால் போட்டு அமர முயற்சி செய்யத் துவங்கிவிட்டீர்களா?
ஆல் தி பெஸ்ட்....
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications