நியூசிலாந்தில் அக்.17ல் பொதுத்தேர்தல்.. வெல்வாரா ஜெசிந்தா.. களநிலவரம் பகிரும் தமிழர்- வீடியோ
வெலிங்டன்: நியூசிலாந்தில் வரும் அக்டோபர் 17ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் நியூசிலாந்து தேர்தலின் களநிலவரம் குறித்து நியூசிலாந்தில் வசிக்கும் தமிழர் ஷார்தார் எம்ஜேஎம் ஒன்இந்தியாவிற்கு விளக்கி உள்ளார்.
கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் நியூசிலாந்து வென்று இருக்கிறது. நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தலைமையில் அங்கு கொரோனா விரட்டி அடிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் எல்லாம் கொரோனாவிற்கு எதிராக திணறும் நிலையில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் நியூசிலாந்தை கொரோனாவில் இருந்து மீட்டு கொண்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது நியூசிலாந்தில் தற்போது பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. வரும் அக்டோபர் 17ம் தேதி நியூசிலாந்தில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. தற்போது இருக்கும் நாடாளுமன்ற அவை செப்டம்பர் 6ம் தேதி கலைக்கப்பட்ட நிலையில் தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது.
நியூசிலாந்தில் தற்போது நியூசிலாந்து லேபர் கட்சி, நியூசிலாந்து பர்ஸ்ட் கட்சி, நியூசிலாந்து தேசிய கட்சி ஆகிய முன்னணி கட்சிகள் போட்டியிடுகிறது. லேபர் கட்சி சார்பாக ஜெசிந்தா ஆர்டன் போட்டியிடுகிறார். அதேபோல் தேசிய கட்சி சார்பாக ஜூடித் கொலின்ஸ் போட்டியிடுகிறார்.
லேபர் மற்றும் தேசிய கட்சிகளுக்கு இடையே நியூசிலாந்தில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் நியூசிலாந்தில் நிலைமை எப்படி இருக்கிறது, தேர்தலில் யார் வெற்றிபெற வாய்ப்புள்ளது, களநிலவரம் என்ன என்று நியூசிலாந்தில் வசிக்கும் தமிழர் ஷார்தார் எம்ஜேஎம் விளக்கி உள்ளார்.
நியூசிலாந்து தேர்தல் நிலவரம் குறித்து ஷார்தார் எம்ஜேஎம் ஒன்இந்தியாவிற்கு அளித்த பேட்டியில் விளக்கி உள்ளார். இந்த வீடியோவை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்!
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications