ஜிக்கா வைரஸ் செக்ஸ் மூலம் பரவுகிறதா?: ஆய்வில் இறங்கிய நியூசிலாந்து
கான்பெர்ரா: ஜிக்கா வைரஸ் செக்ஸ் உறவு மூலம் பரவுகிறதா என்று நியூசிலாந்தில் ஆய்வு நடந்து வருகிறது.
தென் அமெரிக்க நாடுகளில் ஜிக்கா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் ஏடீஸ் வகை கொசுக்களால் பரவுகிறது. ஜிக்கா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள ஆண்கள் பாதுகாப்பில்லாமல் உடலுறவு கொண்டால் அதன் மூலம் பெண்களுக்கு வைரஸ் பரவுகிறது என்று விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் ஜிக்கா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு சென்று வந்த நியூசிலாந்து நபர் ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நியூசிலாந்தை விட்டு வெளியேறாத அவரது காதலிக்கும் ஜிக்கா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நாடு திரும்பிய பிறகு அந்த நபர் தனது காதலியுடன் உறவு கொண்டுள்ளார். அதன் பிறகு அந்த பெண்ணிற்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் செக்ஸ் உறவு மூலம் ஜிக்கா வைரஸ் பரவுகிறதா என்று நியூசிலாந்து விஞ்ஞானிகள் ஆய்வை துவங்கியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நியூசிலாந்தில் இதுவரை 71 பேருக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் பெரும்பாலானவர்கள் ஜிக்கா வைரஸ் பாதிப்புள்ள நாடுகளுக்கு சென்றபோது வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications