விரைவில் வெளியாகும் 3ம் தலைமுறை மோட்டோ ஜி- வைரலாகப் பரவும் போட்டோ!
வாஷிங்டன்: வெளிவர இருக்கின்ற மூன்றாம் தலைமுறை மோட்டோ ஜி போனின் விலை மற்றும் முக்கிய அம்சங்கள் ஆன்லைன் விற்பனையாளர்கள் மூலம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
அடுத்த தலைமுறை மோட்டோ ஜி ஸ்மார்ட்போனின் படங்கள் இணையத்தில் கசிந்து பலராலும் பார்க்கப்படுவருகிறது. மேலும் மோட்டோரோலா நிறுவனம் இந்த போன் ஜூலை 28ம் தேதி அதிகாரபூர்வமாக வெளியிடப்படயிருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் ஸ்பெயினை சேர்ந்த ஆன்லைன் ஒன்று இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படாத மூன்றாம் தலைமுறை மோட்டோ ஜி போனின் விலை மற்றும் முக்கிய அம்சங்களை வெளியிட்டுள்ளது.
தற்போது வெளிவந்துள்ள விபரங்கள் படி இந்த புதிய போன் 1080 x 1920 டிஸ்பிளே ஹெச்டி , 2 ஜி.பி. ராம் மற்றும் ஆன்ட்ராய்டு 5.1 லாலிபாப் செயலியினைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகின்றது.
மோட்டோ ஜி போனின் விலை 13,700 ரூபாய் என ஆன்லையனில் வெளியிடப்பட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த விவரங்கள் இன்னும் மோட்டோ ரோலா நிறுவனத்தினால் உறுதிப்படுத்தப்படவில்லையாதலால் அதன் நம்பகத்தன்மை முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications