செய்தி வாசிப்பாளர் வேலையைப் பெற இந்தப் பெண் என்ன காரியம் செய்துள்ளார் பாருங்கள்!
திரானா, அல்பேனியா: அல்பேனியாவைச் சேர்ந்த ஒரு பெண் அதிரடியாக செயல்பட்டதன் மூலம் டிவி செய்தி வாசிப்பாளர் வேலையை படு சுலபமாக பெற்றுள்ளார்.
கடும் போட்டிக்கு மத்தியில் இவரது துணிச்சலான அதேசமயம், படு கவர்ச்சிகரமான செயல் காரணமாக ஈஸியாக வேலை கிடைத்து விட்டது. இவர் வேறு ஒன்றும் செய்யவி்ல்லை. செய்தி வாசிக்கும் டெஸ்ட்டின்போது தனது மேலாடையை திறந்து மார்பகம் வெளியில் தெரியும்படியாக காட்சி தந்ததுதான்.

இப்படிச் செய்ததன் மூலம் அனைவரையும் அதிர வைத்து விட்டார். கூடவே வேலையையும் தட்டிச் சென்று விட்டார்.
அல்பேனியாவைச் சேர்ந்த ஜார் நியூஸ் சேனலில் செய்தி வாசிப்பாளர் வேலைக்கான ஸ்கீரினிங் டெஸ்ட்க்கு 21 வயதான என்கி பிராகாஜ் என்பவரும் வந்திருந்தார். இவரைப் போல பலரும் குவிந்திருந்தனர். போட்டி கடுமையாக இருந்தது.
அப்போது என்கி தனது சுற்று வந்தபோது செய்தி வாசிக்கும் இருக்கையில் அமர்ந்ததும், தனது மேலாடையை நீக்கனார். இரு மார்பகங்களும் பாதி அளவு வெளியே தெரியும்படி விட்டுக் கொண்டு செய்தி வாசிக்க ஆரம்பித்தார். இதைப் பார்த்து அனைவரும் வியப்படைந்தனர். அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் செய்தி வாசித்து முடித்து விட்டு எழுந்த என்கி பிளவுஸை மீண்டும் சரியாக மாட்டிக் கொண்டார்.
போட்டியில் அவரே வெற்றியும் பெற்றார். வேலை நியமனக் கடிதமும் அவருக்கு உடனடியாக வழங்கப்பட்டது. இதுகுறித்து சேனலின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நிச்சயம் அவரது செயல்பாடு சற்று அறுவெறுப்பாக இருந்தாலும் கூட அவரது ஸ்டைல், செய்தி வாசிக்கும் திறமை, துணிச்சல், சானலுக்கு அதிக நேயர்களை ஈர்க்கும் உத்தி ஆகியவற்றை நாங்கள் முதன்மையா கருத்தில் கொண்டோம். எனவேதான் வேலை கொடுத்தோம் என்று கூறினார்.
எங்கி தனது செயல் குறித்துக் கூறுகையில் இது போட்டி நிறைந்த உலகம். ஏதாவது வித்தியாசமாக செய்தால்தான் வெல்ல முடியும். எனவேதான் இப்படிச் செய்தேன். முதலில் எனது பெற்றோருடன் பேசினேன். ஒத்திகையும் பார்த்தேன். அவர்கள் சரி என்று கூறி விட்டனர். இதையடுத்தே சேனலில் நடந்த டெஸ்ட்டின்போது அதுபோல நடந்தேன்.
இதைத் தவறாக நான் கருதவில்லை. எனது இந்த வித்தியாசமான முயற்சிக்கு உண்மையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சேனலுக்கும் ரேட்டிங் கூடியுள்ளது. அது எனக்கு மகிழ்ச்சியே என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications