ஆமாம், கணவரை எலி மருந்து வைத்து கொன்றேன்: நைஜீரிய சிறுமி வாக்குமூலம்
கெசாவா: தனது 35 வயது கணவரை எலி பாசானம் வைத்து கொலை செய்ததை நைஜீரியாவைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒப்புக் கொண்டுள்ளார்.
வடமேற்கு நைஜீரியாவில் உள்ள கானோ மாநிலத்தைச் சேர்ந்தவர் உமர் சானி(35). ரமது என்ற பெண்ணை மணந்த அவரது இரண்டாவதாக அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி வாசிலா தசுயியை திருமணம் செய்துள்ளார். கடந்த மாதம் ஏப்ரல் 5ம் தேதி இரவு உமருடன் படுக்கையை பகிர வேண்டிய முறை வாசிலாவுடையது. அன்று ரமதுவும், வாசிலாவும் சேர்ந்து சமைத்துள்ளனர்.

அதன் பிறகு சாப்பிட்ட உமர் வாயில் நுரை தள்ளி பலியானார். அவரை வாசிலா தான் விஷம் வைத்து கொலை செய்ததாக போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில் உமர் வாசிலாவை திருமணம் செய்து பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. மேலும் சிறுமியை நீதிமன்றத்தில் நிறுத்தக் கூடாது என்றும், அவரை சிறுவர் நீதிமன்றத்தில் தான் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. ஆனால் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் கணவர் உமருக்கு உணவில் எலி பாசானம் கலந்து கொடுத்து கொலை செய்ததாக வாசிலா நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார். அவருக்கு எழுதத் தெரியாது என்பதால் தனது வாக்குமூலத்தில் கைநாட்டு போட்டார்.
கணவருக்கு விஷம் வைத்து கொன்ற வாசிலாவுக்கு மரண தண்டனை அளிக்குமாறு மாநில வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வழக்கு விசாரணை பிப்ரவரி மாதம் 16ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications