நைஜீரியா மசூதி வெடிகுண்டு தாக்குதல்- பலி எண்ணிக்கை 81 ஆக உயர்வு
Subscribe to Oneindia Tamil
கானோ, நைஜீரியா: நைஜீரியாவின் கானோ நகரில் மசூதியில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது.
வெள்ளிக்கிழமை கானோ நகரில் உள்ள மசூதியில் பயங்கர வெடிகுண்டுத் தாக்குதல் நடந்தது. தீவிரவாதிகள் நடத்திய இந்தத் தாக்குதலில் பலர் பலியானார்கள். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

இதுவரை 81 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. கானோ நகரில் உள்ள இந்த மசூதியில், தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசியும், சரமாரியாக துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர்.
நைஜீரியாவின் 2 ஆவது பெரிய நகரம் கானோ என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறுவதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications