ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராகிறார் இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: ஐ.நா.,வுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே நியமிக்கப்பட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தின் கவர்னராக இருப்பவர் நிக்கி ஹாலே (44) இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். குடியரசுக் கட்சியின் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக உள்ளார்.

இந்நிலையில், நிக்கி ஹாலேவை, ஐ.நா.,வுக்கான அமெரிக்க தூதராக நியமிக்க, டொனால்டு டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். தன்னை விமர்சிக்கக்கூடிய நபராக இருந்தாலும், அவரது செயல்பாடுகள் சர்வதேச அரங்கில் பாராட்டப்பட வேண்டியவை என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
செனட் ஒப்புதல் அளித்த பிறகு அவர் அதிகார்பூர்வமாக ஐ.நா.வுக்கான அமெரிக்க துாதராக நியமிக்கப்படுவார். இதையடுத்து, ட்ரம்ப் நிர்வாகத்தில் இணையும் முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமை இவருக்கு கிடைக்க உள்ளது.
More From
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications