ஒரு முஸ்லீமை அமெரிக்க அதிபராக்கவே கூடாது: குடியரசுக் கட்சி வேட்பாளர் கார்சன்
வாஷிங்டன்: எந்த ஒரு முஸ்லீமும் அமெரிக்காவின் அதிபர் ஆகக் கூடாது என அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் களத்தில் உள்ள பென் கார்சன் தெரிவித்துள்ளார்.
குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் உள்ளவர் முன்னாள் மருத்துவரான பென் கார்சன். அவர் என்.பி.சி. தொலைக்காட்சி நிறுவனத்தின் மீட் தி பிரஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் அமெரிக்க அதிபரின் மதம் முக்கியமானதா என்ன என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர் கூறுகையில்,
அவர் எந்த மதத்தை சார்ந்தவர் என்பதை பொறுத்து உள்ளது என நினைக்கிறேன். அமெரிக்காவின் கொள்கைகளுடன் ஒத்துப் போகாமல் இருந்தால் அது முக்கியம் தான். ஆனால் அவரின் மதம் அமெரிக்காவின் அரசியலமைப்புக்கு ஏற்றது போன்று இருந்தால் பிரச்சனை இல்லை என்றார்.
இஸ்லாம் அமெரிக்க அரசியலமைப்புக்கு ஏற்றதா என்று கேட்டதற்கு அவர் கூறுகையில், இல்லை. , எனக்கு தெரியவில்லை. ஒரு முஸ்லீமை இந்த நாட்டின் தலைமை பொறுப்பில் வைக்க நான் பரிந்துரைக்க மாட்டேன். இதை நான் ஒப்புக் கொள்ளவே மாட்டேன் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications